லெப்டினன்ட் தமிழ்வேந்தன் (சாஜகான்) அவர்கள் கூழாங்குளம், வவுனியாவைச் சேர்ந்தவர். வீரையா பரமகுரு என்ற இயற்பெயரைக் கொண்ட இவர் 26 மே 1994 அன்று வவுனியா மாவட்டம் நீலியாமோட்டைப் பகுதியில் சிறிலங்கா படையினருடனான சமரில் வீரச்சாவினைத் தழுவிக் கொண்டார்.
தன்னலமற்ற, தமக்கெனப் பயனை எதிர்பாராத விடுதலைத் தொண்டில், தம்மையே அழித்துக்கொள்ளும் அதியுன்னத தியாகிகள் என்பதால், மாவீரர்களுக்கு எமது விடுதலை இயக்கம் பெரும் மதிப்பையும் கௌரவத்தையும் வழங்கிவருகிறது.