மேஜர் கலைவாணன் (மேனன்) அவர்கள் உவர்மலை, திருகோணமலையைச் சேர்ந்தவர். முருகேசு ஜெகதீஸ்வரன் என்ற இயற்பெயரைக் கொண்ட இவர் 19 மே 1994 அன்று யாழ். மாவட்டம் பருத்தித்துறை கடற்பரப்பில் கடற்படையினருடனான திடீர் மோதலில் வீரச்சாவினைத் தழுவிக் கொண்டார்.
மாவீரர்கள் காலத்தால் சாவதில்லை. அவர்கள் காலத்தை உருவகிப்பவர்கள். காலத்தின் குறிப்பேட்டில் கால் பதித்துச் செல்பவர்கள். சாவு அவர்களைத் தீண்டுவதில்லை. அவர்கள் காலத்தின் காவியமாக எமது தேசத்தின் ஆன்மாவில் காலமெல்லாம் நிலைத்திருப்பவர்கள்.