கப்டன் இளையராஜன் (இளையராஜா) அவர்கள் தாளையடி, யாழ்ப்பாணத்தைச் சேர்ந்தவர். ஸ்ரனிஸ்லஸ் மோகன்ராஜ் என்ற இயற்பெயரைக் கொண்ட இவர் 13 நவம்பர் 1993 அன்று கிளிநொச்சி மாவட்டம் பூநகரி - நாகதேவன்துறை கூட்டுப்படைத்தளம் மீதான தவளை நடவடிக்கையின்போது வீரச்சாவினைத் தழுவிக் கொண்டார்.