2-ஆம் லெப்டினன்ட் ஜெயமாறன் அவர்கள் தம்பிலுவில், அம்பாறையைச் சேர்ந்தவர். காசிப்பிள்ளை சதீஸ்குமார் என்ற இயற்பெயரைக் கொண்ட இவர் 11 நவம்பர் 1993 அன்று கிளிநொச்சி மாவட்டம் பூநகரி - நாகதேவன்துறை கூட்டுப்படைத்தளம் மீதான தவளை நடவடிக்கையின்போது வீரச்சாவினைத் தழுவிக் கொண்டார்.