கப்டன் முரளி அவர்கள் வேம்படி, வல்வெட்டித்துறை, யாழ்ப்பாணத்தைச் சேர்ந்தவர். கந்தசாமித்துரை சிறீகரன் என்ற இயற்பெயரைக் கொண்ட இவர் 2 ஏப்ரல் 1987 அன்று யாழ். மாவட்டம் தொண்டமானாறு மயிலியத்தனை சிறிலங்கா படை முகாம் மீதான தாக்குதலின்போது விழுப்புண்ணடைந்தது பண்டுவத்திற்காக மருத்துவமனை நோக்கிச் சென்றவேளை வல்வைவெளியில் சிறிலங்கா வான் படையின் உலங்குவானூர்தி நடத்திய தாக்குதலில் வீரச்சாவினைத் தழுவிக் கொண்டார்.
“
விடுதலை என்பது வாழ்வின் அதியுயர்ந்த விழுமியம். அந்த விழுமியத்தை இலட்சியமாக வரித்து, அதற்காக வாழ்ந்து, அதற்காகப் போராடி, அதற்காக மடிந்த எமது மாவீரர்கள் மகத்தான மனிதப் பிறவிகள். அவர்களது வாழ்வும் வரலாறும் எமது வீர விடுதலைக் காவியத்தின் உயிர் வரிகள்.
யாழ். மாவட்டம் தொண்டமானாறு மயிலியத்தனை சிறிலங்கா படை முகாம் மீதான தாக்குதலின்போது விழுப்புண்ணடைந்தது பண்டுவத்திற்காக மருத்துவமனை நோக்கிச் சென்றவேளை வல்வைவெளியில் சிறிலங்கா வான் படையின் உலங்குவானூர்தி நடத்திய தாக்குதலில் வீரச்சாவு.