2-ஆம் லெப்டினன்ட் மார்சல் அவர்கள் வெள்ளாங்குளம், முழங்காவில், கிளிநொச்சியைச் சேர்ந்தவர். விக்கினராசா சந்திரவேல் என்ற இயற்பெயரைக் கொண்ட இவர் 2 ஏப்ரல் 1987 அன்று யாழ். மாவட்டம் தொண்டமானாறு மயிலியத்தனைப் பகுதியில் அமைந்திருந்த சிறிலங்கா படை முகாம் மீதான தாக்குதலின்போது வீரச்சாவினைத் தழுவிக் கொண்டார்.
தன்னலமற்ற, தமக்கெனப் பயனை எதிர்பாராத விடுதலைத் தொண்டில், தம்மையே அழித்துக்கொள்ளும் அதியுன்னத தியாகிகள் என்பதால், மாவீரர்களுக்கு எமது விடுதலை இயக்கம் பெரும் மதிப்பையும் கௌரவத்தையும் வழங்கிவருகிறது.