லெப்டினன்ட் குயிலன் அவர்கள் மூளாய் தெற்கு, சுழிபுரம், யாழ்ப்பாணத்தைச் சேர்ந்தவர். சிவப்பிரகாசம் நந்தகுமார் என்ற இயற்பெயரைக் கொண்ட இவர் 25 ஜூலை 1993 அன்று முல்லைத்தீவு மாவட்டம் மணலாறு மண்கிண்டிமலை சிறிலங்கா படைமுகாம் தாக்கியழிக்கப்பட்ட சமரில் வீரச்சாவினைத் தழுவிக் கொண்டார்.
அந்நிய ஆதிக்க விலங்குளால் கட்டுண்டு கிடக்கும் எமது தாயக மண்ணை மீட்டெடுத்து தன்னாட்சி உரிமை பெற்ற சுதந்திர தேசமாக உருவாக்கும் இலட்சியத்திற்காக எமது மாவீரர்கள் மடிந்தார்கள்.