லெப்டினன்ட் அரவிந்தன் அவர்கள் பெரியபுல்லுமலை, மட்டக்களப்பைச் சேர்ந்தவர். இராஜரட்ணம் சந்திரமோகன் என்ற இயற்பெயரைக் கொண்ட இவர் 2 டிசம்பர் 1992 அன்று வவுனியா - மன்னார் மாவட்ட எல்லையில் அமைந்திருந்த வண்ணாங்குளம், கந்துறுவெல, வீரவெல ஆகிய மூன்று படை முகாம்கள் மீதான தாக்குதலின்போது வீரச்சாவினைத் தழுவிக் கொண்டார்.
எமது மாவீரர்கள் இந்த மண்ணுக்காக மடிந்தார்கள். இந்த மண்ணின் விடிவிற்காக மடிந்தார்கள். எமது மண்ணில் எமது மக்கள் சுதந்திரமாக, கௌரவமாக, பாதுகாப்பாக வாழவேண்டுமென்ற இலட்சியத்திற்காக மடிந்தார்கள்.