கப்டன் மதியழகன் (மகளன்) அவர்கள் புதுக்கலட்டி, அல்வாய், பருத்தித்துறை, யாழ்ப்பாணத்தைச் சேர்ந்தவர். நடராசா ரஜீஸ்குமார் என்ற இயற்பெயரைக் கொண்ட இவர் 9 நவம்பர் 1992 அன்று கிளிநொச்சி மாவட்டம் கிளாலிக் கடற்பரப்பில் கடற்படையினருடனான சமரில் வீரச்சாவினைத் தழுவிக் கொண்டார்.