கப்டன் மணிமாறன் (செல்வன்) அவர்கள் தண்ணீருற்று, முள்ளியவளை, முல்லைத்தீவைச் சேர்ந்தவர். நடராசா சிவாகரன் என்ற இயற்பெயரைக் கொண்ட இவர் 11 ஜூலை 1992 அன்று வவுனியா மாவட்டம் வண்ணாங்குளப் பகுதியில் சிறிலங்கா படை முகாம் மீதான தாக்குதலின்போது வீரச்சாவினைத் தழுவிக் கொண்டார்.
ஈடிணையற்ற ஈகங்கள் புரிந்து, அளப்பரிய அர்ப்பணிப்புக்கள் செய்து, எண்ணற்ற சாதனைகள் புரிந்து எமது தேசத்தின் வரலாற்றுச் சக்கரத்தை விடுதலையின் பாதையில் விரைவாக அசைத்துச் செல்பவர்கள் எமது மாவீரர்களே.