வீரவேங்கை ஆதவன் அவர்கள் புதுவளவு ஒழுங்கை, வல்வெட்டித்துறை, யாழ்ப்பாணத்தைச் சேர்ந்தவர். குகதாஸ் திருமாறன் என்ற இயற்பெயரைக் கொண்ட இவர் 9 ஜூலை 1992 அன்று கிளிநொச்சி மாவட்டம் இயக்கச்சிப் பகுதியில் சிறிலங்கா படையினருடனான சமரில் வீரச்சாவினைத் தழுவிக் கொண்டார்.
தமிழீழம் என்ற சுதந்திர தேசம் வரலாற்றின் குழந்தையாக விரைவில் பிறப்பெடுக்கும். அந்த சுதந்திர தேசத்தின் ஆன்மாவாக, ஆளுமையாக எமது மாவீரர்கள் என்றும் எம்முடன் நிலைத்து வாழ்வார்கள்.