லெப்டினன்ட் செழியன் (சீனா) அவர்கள் வல்வெட்டித்துறை, யாழ்ப்பாணத்தைச் சேர்ந்தவர். இலட்சுமிகாந்தன் ஜெயகாந்தன் என்ற இயற்பெயரைக் கொண்ட இவர் 9 ஜூலை 1992 அன்று கிளிநொச்சி மாவட்டம் இயக்கச்சிப் பகுதியில் சிறிலங்கா படையினருடனான சமரில் வீரச்சாவினைத் தழுவிக் கொண்டார்.
“
தன்னலமற்ற, தமக்கெனப் பயனை எதிர்பாராத விடுதலைத் தொண்டில், தம்மையே அழித்துக்கொள்ளும் அதியுன்னத தியாகிகள் என்பதால், மாவீரர்களுக்கு எமது விடுதலை இயக்கம் பெரும் மதிப்பையும் கௌரவத்தையும் வழங்கிவருகிறது.