லெப்டினன்ட் சந்திரபவான் (அலோசியஸ்) அவர்கள் கொத்தியகாடு, தொண்டமானாறு, யாழ்ப்பாணத்தைச் சேர்ந்தவர். சுந்தரலிங்கம் மோகனதாஸ் என்ற இயற்பெயரைக் கொண்ட இவர் 9 ஜூலை 1992 அன்று கிளிநொச்சி மாவட்டம் இயக்கச்சிப் பகுதியில் சிறிலங்கா படையினருடனான சமரில் வீரச்சாவினைத் தழுவிக் கொண்டார்.
“
எமது விடுதலைக் காப்பியத்தின் ஒவ்வொரு அத்தியாயத்திலும், ஒவ்வொரு பக்கத்திலும், ஒவ்வொரு பந்தியிலும் எமது மாவீரர்களின் தியாக வரலாறு நெருப்பு வரிகளால் எழுதப்பட்டிருக்கிறது.