லெப்டினன்ட் வதனி அவர்கள் யோகபுரம் மல்லாவி, முல்லைத்தீவைச் சேர்ந்தவர். சின்னன் பவானி என்ற இயற்பெயரைக் கொண்ட இவர் 9 ஜூலை 1992 அன்று கிளிநொச்சி மாவட்டம் இயக்கச்சிப் பகுதியில் சிறிலங்கா படையினருடனான சமரில் வீரச்சாவினைத் தழுவிக் கொண்டார்.
“
மாவீரர்களைப் புனிதர்களாகவே நான் கௌரவிக்கிறேன். தாய் நாட்டின் விடுதலையென்ற பொதுமையான பற்றுணர்வால் ஈர்க்கப்படும் அவர்கள், தமது தனிமையான பற்றுக்களையும் பாசவுறவுகளையும் துறந்துவிடுகிறார்கள்.