வீரவேங்கை விவேகன் அவர்கள் அளவெட்டி, யாழ்ப்பாணத்தைச் சேர்ந்தவர். பாஸ்கரன் சிவனேசன் என்ற இயற்பெயரைக் கொண்ட இவர் 28 மே 1992 அன்று யாழ். மாவட்டம் பலாலி சிறிலங்கா படைமுகாப் பகுதியில் ஏற்பட்ட சமரில் வீரச்சாவினைத் தழுவிக் கொண்டார்.
உலக வரலாற்றில் எங்குமே, எப்பொழுதுமே நிழந்திராத அற்புதமான தியாகங்கள் இந்த மண்ணில் நிகழ்ந்திருக்கின்றன. மனித ஈகத்தின் உச்சங்களை எமது போராட்ட வரலாறு தொட்டுநிற்கிறது. இந்த மகோன்னதமான தியாக வரலாற்றைப் படைத்தவர்கள் எமது மாவீரர்கள்.