2-ஆம் லெப்டினன்ட் வாமன் அவர்கள் மாவடிச்சேனை, மூதூர், திருகோணமலையைச் சேர்ந்தவர். சிவலிங்கம் லிங்கன் என்ற இயற்பெயரைக் கொண்ட இவர் 19 மார்ச் 1992 அன்று முல்லைத்தீவு மாவட்டம் மணலாறு கோட்டத்தில் சிறிலங்கா படையினரின் கஜபார நடவடிக்கைகெதிரான 3-ஆம் நாள் சமரில் வீரச்சாவினைத் தழுவிக் கொண்டார்.