வீரவேங்கை மங்களா (மஞ்சுளா) அவர்கள் தம்பிராய், பூநகரி, கிளிநொச்சியைச் சேர்ந்தவர். அப்புத்துரை தேவிகா என்ற இயற்பெயரைக் கொண்ட இவர் 17 பிப்ரவரி 1992 அன்று கிளிநொச்சி மாவட்டம் விளக்குவைத்தகுளப் பகுதியில் சிறிலங்கா வான்படை நடத்திய குண்டு வீச்சில் வீரச்சாவினைத் தழுவிக் கொண்டார்.
அந்நிய ஆதிக்க விலங்குளால் கட்டுண்டு கிடக்கும் எமது தாயக மண்ணை மீட்டெடுத்து தன்னாட்சி உரிமை பெற்ற சுதந்திர தேசமாக உருவாக்கும் இலட்சியத்திற்காக எமது மாவீரர்கள் மடிந்தார்கள்.