வீரவேங்கை குணா அவர்கள் சித்தாண்டி, மட்டக்களப்பைச் சேர்ந்தவர். கணபதிப்பிள்ளை செல்வராசா என்ற இயற்பெயரைக் கொண்ட இவர் 14 பிப்ரவரி 1992 அன்று மட்டக்களப்பு மாவட்டம் உன்னிச்சைப் பகுதியில் சுற்றுக்காவல் சென்ற சிறிலங்கா படையினர் மீதான தாக்குதலின்போது வீரச்சாவினைத் தழுவிக் கொண்டார்.
எமது மாவீரர்கள் ஒவ்வொருவரது சாவும் எமது நாட்டின் விடுதலையை முரசறையும் வீரசுதந்திர பிரகடனமாகவே சம்பவிக்கின்றது. இந்த நிலத்தின் நெஞ்சில் படுத்துறங்கும் எமது மாவீரர்களின் கல்லறைகளில் இருந்து இந்தச் சுதந்திரப் பிரகடனங்களின் பேரொளி எழுகிறது.