லெப்டினன்ட் ஐயனார் (சிறீகாந்) அவர்கள் சாளம்பைக்குளம், வவுனியாவைச் சேர்ந்தவர். நாகசாமி மகேந்திரன் என்ற இயற்பெயரைக் கொண்ட இவர் 5 பிப்ரவரி 1992 அன்று வவுனியா மாவட்டம் நொச்சிமோட்டைப் பகுதியில் சிறிலங்கா படைக்காவலரண்கள் தகர்ப்பின்போது வீரச்சாவினைத் தழுவிக் கொண்டார்.
எமது வீர சுதந்திர வரலாறு இந்த மாவீரர்களின் இரத்தத்தால் எழுதப்பட்டிருக்கிறது. இவர்களது இறப்புக்கள் அர்த்தமற்ற இறப்புக்கள் அல்ல. இந்த வீரர்களின் சாவுகள் எமது சரித்திரத்தையே இயக்கும் உந்து சக்தியாக, எமது போராட்டத்தின் உயிர்மூச்சாக எமது போராளிகளின் உறுதிக்கு உத்வேகமளிக்கும் ஊக்குசக்தியாக அமைந்துவிட்டது.