லெப்டினன்ட் மாதவன் (முருகமூர்த்தி) அவர்கள் மயிலம்பாவெளி, தன்னாமுனை, மட்டக்களப்பைச் சேர்ந்தவர். யோகராசா யுகேந்திரன் என்ற இயற்பெயரைக் கொண்ட இவர் 29 நவம்பர் 1991 அன்று மட்டக்களப்பு மாவட்டம் கொடுவாமடுப் பகுதியில் சிறிலங்கா படையினர் மீதான தாக்குதலின்போது வீரச்சாவினைத் தழுவிக் கொண்டார்.