வீரவேங்கை கோவிந்தன் அவர்கள் விநாயகபுரம், திருக்கோவில், அம்பாறையைச் சேர்ந்தவர். சிவலிங்கம் தெய்வேந்திரன் என்ற இயற்பெயரைக் கொண்ட இவர் 2 செப்டம்பர் 1991 அன்று முல்லைத்தீவு மாவட்டம் மணலாறு கோட்டத்தில் சிறிலங்கா படையினருடனான சமரில் வீரச்சாவினைத் தழுவிக் கொண்டார்.
எமது மாவீரர்கள் இந்த மண்ணுக்காக மடிந்தார்கள். இந்த மண்ணின் விடிவிற்காக மடிந்தார்கள். எமது மண்ணில் எமது மக்கள் சுதந்திரமாக, கௌரவமாக, பாதுகாப்பாக வாழவேண்டுமென்ற இலட்சியத்திற்காக மடிந்தார்கள்.