லெப்டினன்ட் விக்ரர் அவர்கள் வெல்லாவெளி, மட்டக்களப்பைச் சேர்ந்தவர். குமாரரட்ணம் சுபாஸ்கரன் என்ற இயற்பெயரைக் கொண்ட இவர் 29 ஆகஸ்ட் 1991 அன்று முல்லைத்தீவு மாவட்டம் மணலாறு கோட்டத்தில் சிறிலங்கா படையினருடனான சமரில் வீரச்சாவினைத் தழுவிக் கொண்டார்.
இந்த நிலத்தில் புதையுண்டிருக்கும் ஆயிரமாயிரம் சமாதிக் கற்களும் விடுதலையையே குறியீடு செய்து நிற்கின்றன. வீதிகளில், சந்துகளில், சுவர்களில் நாம் சந்திக்கும் மாவீரர்களது திருவுருவங்களும் விடுதலையின் சாட்சிகளாகவே எமக்குக் காட்சி தருகின்றன.