வீரவேங்கை ஆரமுது அவர்கள் விளாவெட்டுவான், மட்டக்களப்பைச் சேர்ந்தவர். தங்கவேல் விஜயகுமாரி என்ற இயற்பெயரைக் கொண்ட இவர் 21 ஜூலை 1991 அன்று யாழ். மாவட்டம் வெற்றிலைக்கேணிப் பகுதியிலிருந்து புல்லாவெளிச் சந்தி வரை முன்னகர்ந்து சிறிலங்கா படையினர் அமைத்திருந்த சங்கிலித் தொடர் நிலைகள் மீது முள்ளியான் பகுதியில் மேற்கொள்ளப்பட்ட ஊடறுப்புத் தாக்குதலின்போது வீரச்சாவினைத் தழுவிக் கொண்டார்.
யாழ். மாவட்டம் வெற்றிலைக்கேணிப் பகுதியிலிருந்து புல்லாவெளிச் சந்தி வரை முன்னகர்ந்து சிறிலங்கா படையினர் அமைத்திருந்த சங்கிலித் தொடர் நிலைகள் மீது முள்ளியான் பகுதியில் மேற்கொள்ளப்பட்ட ஊடறுப்புத் தாக்குதலின்போது வீரச்சாவு.