லெப்டினன்ட் ரொபின்சன் அவர்கள் அரசடித்தீவு, கொக்கட்டிச்சோலை, மட்டக்களப்பைச் சேர்ந்தவர். திருமேனிப்பிள்ளை கிருபாகரன் என்ற இயற்பெயரைக் கொண்ட இவர் 19 ஜூலை 1991 அன்று யாழ். மாவட்டம் வெற்றிலைக்கேணிப் பகுதியிலிருந்து முன்னேறிய சிறிலங்கா படையினருடனான சமரில் வீரச்சாவினைத் தழுவிக் கொண்டார்.
எமது விடுதலைக் காப்பியத்தின் ஒவ்வொரு அத்தியாயத்திலும், ஒவ்வொரு பக்கத்திலும், ஒவ்வொரு பந்தியிலும் எமது மாவீரர்களின் தியாக வரலாறு நெருப்பு வரிகளால் எழுதப்பட்டிருக்கிறது.