வீரவேங்கை வனஜா அவர்கள் மன்னம்பிட்டி, பொலநறுவையைச் சேர்ந்தவர். சங்கர் ஜானகி என்ற இயற்பெயரைக் கொண்ட இவர் 11 ஜூலை 1991 அன்று கிளிநொச்சி மாவட்டம் ஆனையிறவு தடை முகாம் மீதான தாக்குதலின்போது வீரச்சாவினைத் தழுவிக் கொண்டார். பொலநறுவை மாவட்டத்தின் முதல் பெண் மாவீரர் இவராவார்.