லெப்டினன்ட் வாகினி அவர்கள் சுங்கன்கேணி, வாழைச்சேனை, மட்டக்களப்பைச் சேர்ந்தவர். கந்தசாமி தேவராணி என்ற இயற்பெயரைக் கொண்ட இவர் 10 ஜூலை 1991 அன்று கிளிநொச்சி மாவட்டம் ஆனையிறவு சுற்றுலா தங்ககப் படைமுகாம் மீதான தாக்குதலின்போது வீரச்சாவினைத் தழுவிக் கொண்டார்.
விடுதலை என்பது ஒரு அக்கினிப் பிரவேசம்; நெருப்பு நதிகளை நீந்திக் கடக்கும் நீண்ட பயணம்; தியாகத்தின் தீயில் குதிக்கும் யாகம். இந்த விடுதலை வேள்விக்கு தமது உயிரை ஈகம் செய்தவர்கள் மாவீரர்கள்.