வீரவேங்கை வேந்தினி அவர்கள் பன்குடாவெளி, மட்டக்களப்பைச் சேர்ந்தவர். கணபதிப்பிள்ளை நேசமலர் என்ற இயற்பெயரைக் கொண்ட இவர் 17 ஜூன் 1991 அன்று வவுனியா மாவட்டம் செட்டிப்புலப் பகுதியில் சிறிலங்கா படையினருடனான சமரில் வீரச்சாவினைத் தழுவிக் கொண்டார்.
விடுதலை என்பது ஒரு அக்கினிப் பிரவேசம்; நெருப்பு நதிகளை நீந்திக் கடக்கும் நீண்ட பயணம்; தியாகத்தின் தீயில் குதிக்கும் யாகம். இந்த விடுதலை வேள்விக்கு தமது உயிரை ஈகம் செய்தவர்கள் மாவீரர்கள்.