வீரவேங்கை வள்ளல் அவர்கள் பாண்டியன்குளம், வவுனிக்குளம், முல்லைத்தீவைச் சேர்ந்தவர். செல்வநாயகம் விஜயகுமார் என்ற இயற்பெயரைக் கொண்ட இவர் 13 ஏப்ரல் 1991 அன்று கிளிநொச்சி மாவட்டம் ஆனையிறவுப் பகுதியில் எற்பட்ட வெடி விபத்தில் வீரச்சாவினைத் தழுவிக் கொண்டார்.
மாவீரர்கள் மகத்தான இலட்சியவாதிகள். தாம் தழுவிக்கொண்ட இலட்சியத்தைத் தமது உயிரிலும் மேலாக நேசித்தவர்கள். மக்களின் விடுதலையை தமது மானசீக இலட்சியமாக, வாழ்வின் உயரிய குறிக்கோளாக வரித்துக் கொண்டவர்கள். அந்த இலட்சியத்திற்காகவே மடிந்தவர்கள்.