கப்டன் சங்கர் அவர்கள் முனைத்தீவு, பெரியபோரதீவு, மட்டக்களப்பைச் சேர்ந்தவர். முருகேஸ் நடேசன் என்ற இயற்பெயரைக் கொண்ட இவர் 7 ஏப்ரல் 1991 அன்று அம்பாறை மாவட்டம் சின்னவத்தை சிறிலங்கா படை சிறு முகாம் மீதான தாக்குதலின்போது வீரச்சாவினைத் தழுவிக் கொண்டார்.
மக்களின் விடுதலையென்ற மகத்தான இலட்சியத்தை வரித்து அந்த இலட்சியத்திற்காக வாழ்ந்து, அந்த இலட்சியத்தை அடைய உறுதிதளராது போராடி அந்த இலட்சியப் போரில் தமது உயிரையே அர்ப்பணித்த மாவீரர்கள் மகோன்னதமான மனிதப்பிறவிகள்.