கப்டன் சுஜி அவர்கள் அரியாலை, யாழ்ப்பாணத்தைச் சேர்ந்தவர். நவரட்ணம் இராசரத்தினம் என்ற இயற்பெயரைக் கொண்ட இவர் 28 மே 1986 அன்று திருகோணமலை மாவட்டம் மூதூர்ப் பகுதியில் வீரச்சாவினைத் தழுவிக் கொண்டார்.
ஈடிணையற்ற ஈகங்கள் மூலம் விடுதலைக்கு நாம் கொடுத்த விலை அளப்பற்றது. எமது மக்கள் இறைமை பெற்று பெருமையுடன் வாழவேண்டும் என்ற இலட்சியத்திற்காக எமது மாவீரர்கள் புரிந்த தியாகங்கள் உலக வரலாற்றில் ஒப்பற்றவை.