2-ஆம் லெப்டினன்ட் ராஜி அவர்கள் சங்கானை, யாழ்ப்பாணத்தைச் சேர்ந்தவர். நவநீதநாதன் சுரேஸ்குமார் என்ற இயற்பெயரைக் கொண்ட இவர் 19 மார்ச் 1991 அன்று மன்னார் மாவட்டம் சிலாவத்துறை சிறிலங்கா படை முகாம் மீதான தாக்குதலின்போது வீரச்சாவினைத் தழுவிக் கொண்டார்.
விடுதலை என்பது ஒரு அக்கினிப் பிரவேசம்; நெருப்பு நதிகளை நீந்திக் கடக்கும் நீண்ட பயணம்; தியாகத்தின் தீயில் குதிக்கும் யாகம். இந்த விடுதலை வேள்விக்கு தமது உயிரை ஈகம் செய்தவர்கள் மாவீரர்கள்.