வீரவேங்கை செம்பவளம் அவர்கள் தென்னியங்குளம், துணுக்காய், முல்லைத்தீவைச் சேர்ந்தவர். செல்லத்துரை யாழின்பராசா என்ற இயற்பெயரைக் கொண்ட இவர் 27 டிசம்பர் 1990 அன்று கிளிநொச்சி மாவட்டம் ஆனையிறவுப் பகுதியில் சிறிலங்கா படையினருடனான நேரடிச் சமரில் வீரச்சாவினைத் தழுவிக் கொண்டார்.
தமிழீழம் என்ற சுதந்திர தேசம் வரலாற்றின் குழந்தையாக விரைவில் பிறப்பெடுக்கும். அந்த சுதந்திர தேசத்தின் ஆன்மாவாக, ஆளுமையாக எமது மாவீரர்கள் என்றும் எம்முடன் நிலைத்து வாழ்வார்கள்.