கப்டன் பாறூக் அவர்கள் 7-ஆம் கட்டை, அலம்பில், மணலாறு, முல்லைத்தீவைச் சேர்ந்தவர். நாச்சிமுத்து நந்தகுமார் என்ற இயற்பெயரைக் கொண்ட இவர் 29 ஆகஸ்ட் 1990 அன்று முல்லைத்தீவுப் பகுதியில் சிறிலங்கா படையினர் மேற்கொண்ட துப்பாக்கிச் சூட்டில் வீரச்சாவினைத் தழுவிக் கொண்டார்.
தமிழீழம் என்ற சுதந்திர தேசம் வரலாற்றின் குழந்தையாக விரைவில் பிறப்பெடுக்கும். அந்த சுதந்திர தேசத்தின் ஆன்மாவாக, ஆளுமையாக எமது மாவீரர்கள் என்றும் எம்முடன் நிலைத்து வாழ்வார்கள்.