கேணல் தமிழ்ச்செல்வி (மதி) அவர்கள் முல்லைத்தீவு மாவட்டத்தைச் சேர்ந்தவர். நாகேஸ்வரன் கமலேஸ்வரி என்ற இயற்பெயரைக் கொண்ட இவர் மாலதி படையணியின் தளபதியாகக் கடமையாற்றினார். 4 ஏப்ரல் 2009 அன்று முல்லைத்தீவு மாவட்டம் ஆனந்தபுரத்தில் சிறிலங்கா படைகளின் பாரிய முற்றுகைக்கெதிராக தீரமுடன் களமாடி வீரச்சாவினைத் தழுவிக் கொண்டார்.
முல்லைத்தீவு மாவட்டம் ஆனந்தபுரத்தில் சிறிலங்கா படைகளின் பாரிய முற்றுகைக்கெதிராக தீரமுடன் களமாடி வீரச்சாவு.
விதைப்பு விபரங்கள்
துயிலுமில்லம்
தரவு கிடைக்கவில்லை
துயில்நிலை
தரவு கிடைக்கவில்லை
கல்லறை/நினைவுக்கல் எண்
தரவு கிடைக்கவில்லை
அமைவிடம்
தரவு கிடைக்கவில்லை
குடும்ப மாவீரர் விவரங்கள்
தரவு கிடைக்கவில்லை
இம் மாவீரரரின் குடும்பத்தைச் சேர்ந்த மாவீரர்களின் தரவுகள் இல்லை.
மூல விவரங்கள்
விவர மூலம்
செய்தி ஊடகம்
பதிவு விபரங்கள்
தொடர்எண்
21154
பதிவு நாள்
2024-04-04 00:06:00
“
நீண்டதும், கடினமனதும், அபாயகரமானதுமான இந்த யுத்தங்களில் எமது விடுதலை வீரர்கள் சந்தித்த இன்னல்களை இடையூறுகளை, துன்பங்களை எழுத்தில் விபரிக்க முடியாது. இரும்பையொத்த இலட்சிய உறுதியுடன், எதையும் தாங்கும் இதயத்துடன், சாவுக்கு அஞ்சாத வீரத்துடன் எமது வீரர்கள் போராடினர்கள். போர்க்களத்தில் வீரமரணத்தைத் தழுவினார்கள்.