2-ஆம் லெப்டினன்ட் டயஸ் அவர்கள் இருபாலை கிழக்கு, கோப்பாய், யாழ்ப்பாணத்தைச் சேர்ந்தவர். செல்வராசா இராசேந்திரகுமார் என்ற இயற்பெயரைக் கொண்ட இவர் 5 ஆகஸ்ட் 1990 அன்று யாழ். கோட்டை சிறிலங்கா படை முகாம் மீதான தாக்குதலின்போது வீரச்சாவினைத் தழுவிக் கொண்டார்.
எமது மண் நாம் பிறந்து வளர்ந்து வாழ்ந்த மண். எமது மூதாதையோரின் பாதச்சுவடுகள் பதிந்த மண். எமது பண்பாடும் வரலாறும் வேர்பதிந்து நிற்கும் மண் எமக்கே சொந்தமாக வேண்டும் என்ற குறிக்கோளுக்காக எமது மாவீரர்கள் மடிந்தார்கள்.