2-ஆம் லெப்டினன்ட் சரத்பாபு அவர்கள் அகிலேஸ்வரன் வீதி, கொக்குவில் கிழக்கு, யாழ்ப்பாணத்தைச் சேர்ந்தவர். கந்தசாமி அகிலேஸ்வரன் என்ற இயற்பெயரைக் கொண்ட இவர் 5 ஆகஸ்ட் 1990 அன்று யாழ். கோட்டை சிறிலங்கா படை முகாம் மீதான தாக்குதலின்போது வீரச்சாவினைத் தழுவிக் கொண்டார்.
ஈடிணையற்ற ஈகங்கள் புரிந்து, அளப்பரிய அர்ப்பணிப்புக்கள் செய்து, எண்ணற்ற சாதனைகள் புரிந்து எமது தேசத்தின் வரலாற்றுச் சக்கரத்தை விடுதலையின் பாதையில் விரைவாக அசைத்துச் செல்பவர்கள் எமது மாவீரர்களே.