வீரவேங்கை தாஸ் அவர்கள் கரிப்பட்டமுறிப்பு, முல்லைத்தீவைச் சேர்ந்தவர். அருளம்பலம் சந்திரமோகன் என்ற இயற்பெயரைக் கொண்ட இவர் 26 ஜூன் 1990 அன்று கிளிநொச்சி மாவட்டம் கொக்காவிலில் சிறிலங்கா படையினரின் எறிகணைத் தாக்குதலில் வீரச்சாவினைத் தழுவிக் கொண்டார்.
எமது மாவீரர்கள் மகத்தான இலட்சியவாதிகள். தேசிய விடுதலை என்கின்ற உயரிய இலட்சியத்திற்காக வாழ்ந்து அந்த இலட்சியத்திற்காகத் தமது வாழ்வைத் தியாகம் செய்தவர்கள்.