வீரவேங்கை மேனன் அவர்கள் பரப்புக்கடந்தான், வட்டக்கண்டல், மன்னாரைச் சேர்ந்தவர். கிருஸ்ணா சததியமூர்த்தி என்ற இயற்பெயரைக் கொண்ட இவர் 21 ஜூன் 1990 அன்று மன்னார் மாவட்டம் கொண்டச்சி மரமுந்திரிகை பண்ணை சிறிலங்கா படை முகாம் தகர்ப்பின்போது வீரச்சாவினைத் தழுவிக் கொண்டார்.
தன்னலமற்ற, தமக்கெனப் பயனை எதிர்பாராத விடுதலைத் தொண்டில், தம்மையே அழித்துக்கொள்ளும் அதியுன்னத தியாகிகள் என்பதால், மாவீரர்களுக்கு எமது விடுதலை இயக்கம் பெரும் மதிப்பையும் கௌரவத்தையும் வழங்கிவருகிறது.