லெப்டினன்ட் ஜமால் அவர்கள் கந்தபுரம், புதுமுறிப்பு, கிளிநொச்சியைச் சேர்ந்தவர். சோமசுந்தரம் தர்மராசா என்ற இயற்பெயரைக் கொண்ட இவர் 16 ஜூன் 1990 அன்று முல்லைத்தீவு மாவட்டம் மாங்குளப் பகுதியில் அமைந்திருந்த சிறிலங்கா படை முகாம் மீதான தாக்குதலின்போது வீரச்சாவினைத் தழுவிக் கொண்டார்.