லெப்.கேணல் மகேந்தி அவர்கள் கெருடாவில், சாவகச்சேரி, யாழ்ப்பாணத்தைச் சேர்ந்தவர். இராசு மகேந்திரன் என்ற இயற்பெயரைக் கொண்ட இவர் 10 ஜூன் 2006 அன்று மன்னார் மாவட்டம் வெள்ளாங்குளப் பகுதியில் சிறிலங்கா படையினரின் ஆழவுடுருவும் பிரிவு மேற்கொண்ட தாக்குதலில் வீரச்சாவினைத் தழுவிக் கொண்டார்.