2-ஆம் லெப்டினன்ட் கணேசமூர்த்தி அவர்கள் சாலம்பைக்குளம், வவுனியாவைச் சேர்ந்தவர். இராமசாமி சிவபெருமான் என்ற இயற்பெயரைக் கொண்ட இவர் 15 ஜூன் 1990 அன்று முல்லைத்தீவு மாவட்டம் மாங்குளப் பகுதியில் சிறிலங்கா வான் படையின் உலங்கு வானூர்தி மேற்கொண்ட தாக்குதலில் வீரச்சாவினைத் தழுவிக் கொண்டார்.
ஒரு சத்திய இலட்சியத்திற்காக தம் இன்னுயிரை ஈகம் செய்த எம் இனிய வீரர்களை இன்று நாம் எமது நெஞ்சப் பசுமையில் நினைவு கூர்ந்து கௌரவிப்போம். அவர்களது வீரத்திற்கும், அதியுயர்ந்த தியாகத்திற்கும் தலைகுனிந்து வணக்கம் தெரிவிப்போம்.