வீரவேங்கை மகான் அவர்கள் கனகன்குளம், செட்டிகுளம், வவுனியாவைச் சேர்ந்தவர். செல்லத்துரை சிவகுமார் என்ற இயற்பெயரைக் கொண்ட இவர் 14 ஜூன் 1990 அன்று முல்லைத்தீவு மாவட்டம் மாங்குளப் பகுதியில் அமைந்திருந்த சிறிலங்கா படை முகாம் மீதான தாக்குதலின்போது வீரச்சாவினைத் தழுவிக் கொண்டார்.