கப்டன் பனா அவர்கள் தொடரூந்து நிலைய வீதி, கிளிநொச்சியைச் சேர்ந்தவர். தம்பிஐயா சசீந்திரன் என்ற இயற்பெயரைக் கொண்ட இவர் 14 ஜூன் 1990 அன்று முல்லைத்தீவு மாவட்டம் மாங்குளப் பகுதியில் அமைந்திருந்த சிறிலங்கா படை முகாம் மீதான தாக்குதலின்போது வீரச்சாவினைத் தழுவிக் கொண்டார்.