வீரவேங்கை அன்புச்சிட்டு அவர்கள் யாழ். மாவட்டத்தைச் சேர்ந்தவர். ஆனந்தராசா அரவிந்தா என்ற இயற்பெயரைக் கொண்ட இவர் 14 செப்டம்பர் 2004 அன்று முல்லைத்தீவு மாவட்டத்தில் ஏற்பட்ட விபத்தில் வீரச்சாவினைத் தழுவிக் கொண்டார்.
எமது மாவீரர்கள் இந்த மண்ணுக்காக மடிந்தார்கள். இந்த மண்ணின் விடிவிற்காக மடிந்தார்கள். எமது மண்ணில் எமது மக்கள் சுதந்திரமாக, கௌரவமாக, பாதுகாப்பாக வாழவேண்டுமென்ற இலட்சியத்திற்காக மடிந்தார்கள்.