லெப்.கேணல் நிர்மா அவர்கள் கனகபுரம், கிளிநொச்சியைச் சேர்ந்தவர். ஞானானந்தம் மேரிசாந்தினி என்ற இயற்பெயரைக் கொண்ட இவர் பொன்னம்மான் கண்ணிவெடிப் பிரிவின் துணைத்தளபதியாகக் கடமையாற்றினார். 28 ஏப்ரல் 2001 அன்று கிளிநொச்சி மாவட்டம் தீச்சுவாலை படை நடவடிக்கையையடுத்து பளைப் பகுதியில் காவல் நிலைகளை சீரமைத்துக் கொண்டிருந்தவேளை சிறிலங்கா படையினர் மேற்கொண்ட எறிகணைத் தாக்குதலில் வீரச்சாவினைத் தழுவிக் கொண்டார்.
தீச்சுவாலை படை நடவடிக்கையையடுத்து கிளிநொச்சி மாவட்டம் பளைப் பகுதியில் காவல் நிலைகளை சீரமைத்துக் கொண்டிருந்தவேளை சிறிலங்கா படையினர் மேற்கொண்ட எறிகணைத் தாக்குதலில் வீரச்சாவு.