மேஜர் பிரிந்தன் அவர்கள் சாவகச்சேரி வடக்கு, யாழ்ப்பாணத்தைச் சேர்ந்தவர். கனகரட்ணம் கனகரூபன் என்ற இயற்பெயரைக் கொண்ட இவர் 20 ஏப்ரல் 2001 அன்று யாழ். மாவட்டம் நலலூர்ப் பகுதியில் சிறிலங்கா படையினர் சுற்றி வளைப்பின் போது வீரச்சாவினைத் தழுவிக் கொண்டார்.
இந்த மாவீரர்களை நான் கௌரவிக்கிறேன். அவர்களுக்கு சிரம் தாழ்த்தி வணக்கம் செலுத்துகிறேன். அவர்களது தியாகத்தையும், வீரத்தையும், விடுதலைப் பற்றையும் எண்ணிப் பார்க்கும்போது எனது உள்ளம் பெருமை கொள்கிறது.