கப்டன் மைவிழி அவர்கள் சந்திவெளி, மட்டக்களப்பைச் சேர்ந்தவர். மயில்வாகனம் நேசமலர் என்ற இயற்பெயரைக் கொண்ட இவர் 15 நவம்பர் 2000 அன்று முல்லைத்தீவு மாவட்டம் நாயாற்றுப் பகுதியில் சிறிலங்கா வான் படையின் “மிக் 27” வானூர்தி மேற்கொண்ட குண்டு வீச்சில் வீரச்சாவினைத் தழுவிக் கொண்டார்.
அந்நிய ஆதிக்க விலங்குளால் கட்டுண்டு கிடக்கும் எமது தாயக மண்ணை மீட்டெடுத்து தன்னாட்சி உரிமை பெற்ற சுதந்திர தேசமாக உருவாக்கும் இலட்சியத்திற்காக எமது மாவீரர்கள் மடிந்தார்கள்.