கப்டன் நிருபா அவர்கள் 39-ஆம் கிராமம், வாழைச்சேனை, மட்டக்களப்பைச் சேர்ந்தவர். தம்பிரட்ணம் குமாரி என்ற இயற்பெயரைக் கொண்ட இவர் 15 நவம்பர் 2000 அன்று முல்லைத்தீவு மாவட்டம் நாயாற்றுப் பகுதியில் சிறிலங்கா வான் படையின் “மிக் 27” வானூர்தி மேற்கொண்ட குண்டு வீச்சில் வீரச்சாவினைத் தழுவிக் கொண்டார்.
ஈடிணையற்ற ஈகங்கள் புரிந்து, அளப்பரிய அர்ப்பணிப்புக்கள் செய்து, எண்ணற்ற சாதனைகள் புரிந்து எமது தேசத்தின் வரலாற்றுச் சக்கரத்தை விடுதலையின் பாதையில் விரைவாக அசைத்துச் செல்பவர்கள் எமது மாவீரர்களே.