வீரவேங்கை நிலாகரன் (மறைமாறன்) அவர்கள் உப்புக்குளம், மன்னாரைச் சேர்ந்தவர். பொன்ராசா ரஞ்சித்குமார் என்ற இயற்பெயரைக் கொண்ட இவர் 23 அக்டோபர் 2000 அன்று முல்லைத்தீவு கடற்பரப்பில் கடற்படையினருடன் ஏற்பட்ட நேரடி மோதலில் வீரச்சாவினைத் தழுவிக் கொண்டார்.
இந்த நிலத்தில் புதையுண்டிருக்கும் ஆயிரமாயிரம் சமாதிக் கற்களும் விடுதலையையே குறியீடு செய்து நிற்கின்றன. வீதிகளில், சந்துகளில், சுவர்களில் நாம் சந்திக்கும் மாவீரர்களது திருவுருவங்களும் விடுதலையின் சாட்சிகளாகவே எமக்குக் காட்சி தருகின்றன.