வீரவேங்கை மோகவர்மன் அவர்கள் கட்டுடை, மானிப்பாய், யாழ்ப்பாணத்தைச் சேர்ந்தவர். மரியதாஸ் நிசாந்தன் என்ற இயற்பெயரைக் கொண்ட இவர் 19 அக்டோபர் 2000 அன்று யாழ். மாவட்டம் நாகர்கோவில்ப் பகுதியில் "ஓயாத அலைகள் - 04" நடவடிக்கையின்போது வீரச்சாவினைத் தழுவிக் கொண்டார்.
எமது மாவீரர்கள் இந்த மண்ணை ஆழமாக நேசித்தார்கள். தாயக விடுதலைக்காகத் தமது கண்களைத் திறந்த கணம் முதல் நிரந்தரமாக மூடிய கணம் வரை அவர்கள் புரிந்த தியாகங்கள் உலக வரலாற்றில் ஒப்பற்றவை.